தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

‘நியூஸ் ஆன் ஏர்’ செயலியில் ஒலிபரப்பப்படும் நேரடி ரேடியோ நிகழ்ச்சிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு

प्रविष्टि तिथि: 11 JUN 2021 3:36PM by PIB Chennai

பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வமான கைப்பேசி செயலியான நியூஸ் ஆன் ஏர்செயலியில் ஆல் இந்தியா ரேடியோவின் 240க்கும்  மேற்பட்ட ரேடியோ சேவைகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இந்த செயலி மூலம் ஒலிபரப்பப்படும் ஆல் இந்தியா ரேடியோ நிகழ்ச்சிகளை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகளவிலான நேயர்கள் கேட்கின்றனர். 

நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஆல் இந்தியா ரேடியோ நிகழ்ச்சிகளின் தரவரிசைப் பட்டியலில், நாடுகள் அளவில், நகரங்கள் அளவில் நியுஸ் ஆன் ஏர் செயலியின் தரவரிசை பட்டியல் ஆகியவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

2021 மே 17ம் தேதி முதல் மே 31 தேதி வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726223

*****************


(रिलीज़ आईडी: 1726283) आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu