இந்திய போட்டிகள் ஆணையம்
ரிநியூ பவர், ரிநியூ குளோபல் நிறுவனங்களின் பங்கு பரிமாற்றம், ரிநியூ குளோபல் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆர்எம்ஜி -2 வுடன் இணைவதற்கு சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
08 JUN 2021 5:42PM by PIB Chennai
ரிநியூ பவர் நிறுவனம், ரிநியூ குளோபல் நிறுவனத்துடன் பங்குகளை பகிர்ந்து கொள்ளவும், ரிநியூ குளோபல் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆர்எம்ஜி -2 நிறுவனவத்துடன் இணையவும் இந்திய போட்டிகள் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்டுளள இந்த இணைப்பு, ரீநியூ பவர் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள், ரிநியூ எனர்ஜி குளோபல் நிறுவனத்துடன் பங்குகளை பகிர்ந்து கொள்ளவும், ரிநியூ குளோபல் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆர்எம்ஜி கொள்முதல் கார்பரேஷன்-2 (ஆர்எம்ஜி-2) நிறுவனத்துடன் இணையவும் வழிவகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725361
*****************
(रिलीज़ आईडी: 1725398)
आगंतुक पटल : 222