சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
5 கூடுதல் நீதிபதிகளுக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு
प्रविष्टि तिथि:
25 MAY 2021 5:42PM by PIB Chennai
கேரள உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய திரு. கன்ரட் ஸ்டான்சிலஸ் டயஸ், திரு. புல்லேரி வத்யரிலாத் குன்ஹிகிருஷ்ணன், திரு. திருமுபாத்ராகவன் ரவி, திரு. பெச்சு குரியன் தாமஸ், திரு. கோபிநாத்புழகன்கரா ஆகியோரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721660
------
(रिलीज़ आईडी: 1721741)
आगंतुक पटल : 225