பாதுகாப்பு அமைச்சகம்

ஸ்குவார்டன் லீடர் விஷால் ரந்தாவா டிவிட்டர் கணக்கு குறித்த விளக்கம்

प्रविष्टि तिथि: 26 APR 2021 1:22PM by PIB Chennai

இந்திய விமானப்படையில் ஸ்குவார்டன் லீடர் விஷால் ரந்தாவா எனும் பெயரில் எந்த ஒரு வீரரும் தற்போது பணியில் இல்லை, ஓய்விலும் இல்லை.

@V_Randhawa_ ( https://twitter.com/V_Randhawa_ ) என்ற டிவிட்டர் முகவரியில் இருந்து வெளியான கருத்துக்களுக்கும், இந்திய விமானப் படைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

------


(रिलीज़ आईडी: 1714116) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi