மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்/ஸ்டெனோகிராபர்கள் தேர்வு-2015-ன் முடிவுகள் வெளியீடு
Posted On:
15 APR 2021 4:50PM by PIB Chennai
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்/ஸ்டெனோகிராபர்கள் போட்டி தேர்வு மற்றும் 2021 மார்ச் மாதம் நடத்திய சேவை ஆவணங்கள் மதிப்பீடு முடிவுகள் அடிப்படையில் 8 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பட்டியல் www.upsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள் விவரம், முடிவு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712027
------
(Release ID: 1712071)
Visitor Counter : 206