நிதி அமைச்சகம்
பரிமாற்ற விலை அறிவிப்பு எண். 40/2021 - சுங்கம் (N.T.)
Posted On:
01 APR 2021 2:29PM by PIB Chennai
சுங்க சட்டம், 1962-ன் 14வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவது மற்றும் 2021 மார்ச் 18ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 31/2021-சுங்கம் (N.T.)படி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை, மறைமுக வரிகள் மத்திய வாரியம் மற்றும் சுங்கத்துறை, தீர்மானித்துள்ளது.
இது 2021 ஏப்ரல் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இவற்றின் முழு விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708941
-----
(Release ID: 1709007)