மத்திய பணியாளர் தேர்வாணையம்
2021 பிப்ரவரியில் யுபிஎஸ்சி-யால் இறுதி செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முடிவுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAR 2021 5:09PM by PIB Chennai
கீழ்காணும் ஆள்சேர்ப்பு முடிவுகள்
2021 பிப்ரவரியில் மத்திய அரசு தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708499
------
(வெளியீட்டு அடையாள எண்: 1708521)
வருகையாளர் எண்ணிக்கை : 199