நிதி அமைச்சகம்
பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.18/2021- சுங்கம் (என்.டி.)
Posted On:
18 FEB 2021 5:40PM by PIB Chennai
1962 சுங்கச் சட்டத்தின் 14-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி (52 of 1962), பிப்ரவரி 19, 2021 முதல் வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இந்திய நாணயத்தின் மதிப்பு , பிற்சேர்க்கை பகுதி 1 மற்றும் பகுதி 2-ன் படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது.
2021 பிப்ரவரி 4-ம் தேதியிட்ட அறிவிக்கை 14/2021 – சுங்கம் (என்.டி) –ல் குறிப்பிட்டது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நோக்கத்திற்காக இது அறிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699095
----
(Release ID: 1699233)
Visitor Counter : 115