வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நாட்டின் அனைத்து நகரங்களையும் சென்றடையும் வகையில் ஜல் ஜீவன் இயக்கம்- நகர்ப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
17 FEB 2021 6:29PM by PIB Chennai
நாட்டின் அனைத்து நகரங்களையும் சென்றடையும் வகையில் ஜல் ஜீவன் இயக்கம்- நகர்ப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு. துர்கா ஷங்கர் மிஷ்ரா கூறினார்.
தண்ணீர் பாதுகாப்பில் நகரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிடவும், நீர் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்கவும் ஜல் ஜீவன் இயக்கம்- நகர்ப்புறம் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
‘பே ஜல் சுர்வேக்ஷன்’ என்னும் மாதிரி திட்டத்தை நேற்று மாலை தொடங்கி வைத்த திரு.மிஷ்ரா இவ்வாறு கூறினார். அனைத்து அம்ருத் நகரங்களுக்கும் இது நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698783
-----
(रिलीज़ आईडी: 1698872)
आगंतुक पटल : 188