அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒருங்கிணைக்கப்பட்ட இயற்கணிதம் மற்றும் வடிவியலின் கருத்துருக்களின் மூலம் மேம்படுத்தப்பட்ட இயந்திரம் வழியாக கற்கும் கணிப்புநெறி

प्रविष्टि तिथि: 08 FEB 2021 10:01AM by PIB Chennai

இயற்கணிதம் மற்றும் வடிவியலின் குறுக்கே உள்ள கருத்துருக்களில் கவனம் செலுத்தி செயல்திறன்மிக்க இயந்திரம் வழியாக கற்கும் செயலிகளை உருவாக்கும் வலுவான கணிப்புநெறியை விஞ்ஞானிகள் விரைவில் உருவாக்கவிருக்கிறார்கள்.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகையை பெற்றுள்ள மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியர் திரு ஹரிஹரன் நாராயணன், இந்த இயந்திரம் வழியாக கற்கும் கணிப்புநெறியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் காட்சி நோக்கீடுகள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் தரவுகளின் மாதிரியை மேம்படுத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696071

******

 


(रिलीज़ आईडी: 1696220) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali