புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்திய இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பு 2021
प्रविष्टि तिथि:
28 JAN 2021 7:14PM by PIB Chennai
இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளின் மதிப்பீட்டு அமைப்பின் இந்திய கிளையின் மூன்று நேரடி அமர்வுகள் 2021 ஜனவரி 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
முதல் அமர்வில், இயற்கை மூலதன கணக்கியல் மற்றும் சூழலியல் சேவைகளில் இந்தியா மற்றும் சர்வதேச முகமைகள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் இதில் கலந்து கொண்டனர்.
புள்ளியியல், திட்ட செயலாக்கம், திட்டமிடுதல் இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோர் அமர்வுகளில் பங்கேற்றனர்.
------
(रिलीज़ आईडी: 1693058)
आगंतुक पटल : 244