தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: தங்க மயில் விருது இன்று அறிவிப்பு
51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா நிறைவடையவிருப்பதை அடுத்து, அனைவரும் மிக ஆர்வமாக எதிர்பார்க்கும் தங்க மயில் விருது கோவாவின் பனாஜியில் இன்று நடைபெறும் நிறைவு விழாவில் அறிவிக்கப்படவிருக்கிறது.
உலகின் தலைசிறந்த புனைவு திரைப்படங்கள் இந்த தங்கமயில் விருதுக்கும் இதர விருதுகளுக்கும் போட்டியிடுகின்றன.
திரைப்படத் திருவிழாவில் அனைவரையும் கவர்ந்த திரு கணேஷ் விநாயகனின் தமிழ் திரைப்படமான தேன் உட்பட 15 சிறந்த திரைப்படங்கள் போட்டியில் இடம்பிடித்துள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691796
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1691869)
வருகையாளர் எண்ணிக்கை : 300