தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 20 JAN 2021 5:33PM by PIB Chennai

2020 டிசம்பர் மாதத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள்(அடிப்படை: 1986-87=100), முறையே, 13 புள்ளிகள் குறைந்து 1047ஆகவும், 12 புள்ளிகள் குறைந்து 1053 ஆகவும் இருந்தன. 

பருப்புகள், வெங்காயம், உருளைக் கிழங்கு, காலிபிளவர், கத்திரிக்காய் போன்றவற்றின் விலை வீழ்ச்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பொது குறியீட்டில் முறையே (-) 14.40 புள்ளிகள் மற்றும் (-) 13.73 புள்ளிகள் குறைந்தன.

மேலும் விவரங்களுக்கு:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690441

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1690539) வருகையாளர் எண்ணிக்கை : 152
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi