தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சர்வதேச திரைப்பட விழா: உலக பனோரமா பிரிவு திரைப்படங்கள்

Posted On: 13 JAN 2021 9:22AM by PIB Chennai

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்,  உலக பனோரமா பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்தும் 50 சிறந்த படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முழுப்பட்டியலையும், மேலும் விவரங்களையும் ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688103

*****


(Release ID: 1688103)



(Release ID: 1688242) Visitor Counter : 176