அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குவாண்டம் கம்ப்யூட்டர்களில் தகவல் பரிமாற்றம், தகவல் சேமிப்பு அடர்வை, அதி-உயர் இயக்க எலக்ட்ரான் வாயு அதிகரிக்கும்

Posted On: 12 JAN 2021 3:39PM by PIB Chennai

அதி-உயர் இயக்க எலக்ட்ரான் வாயுவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்இது குவாண்டம் தகவல்களின் பரிமாற்ற வேகத்தை அதிகரிக்க முடியும், குவாண்டம் சாதனங்களின் ஒரு பகுதியிலிருந்து மற்றொன்றுக்கு சிக்னல்களை வேகமாக அனுப்ப முடியும், தகவல் மற்றும் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், தன்னாட்சி நிறுவனமான பஞ்சாப் மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள்இரண்டு ஆக்சைடு அடுக்குகளின் மேற்பரப்புக்கு இடையே அதி -உயர் இயக்க 2டி எலக்ட்ரான் வாயுவை உருவாக்கியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687916

*****

 (Release ID: 1687916)(Release ID: 1687973) Visitor Counter : 8