நிதி அமைச்சகம்
தங்க பத்திர திட்டம் 2020-21 (10வது தொடர்) - வெளியீட்டு விலை
Posted On:
08 JAN 2021 7:13PM by PIB Chennai
மத்திய அரசு கடந்த 2020, அக்டோபர் 10ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு படி No.4(4)-B(W&M)/2020 தங்க பத்திர திட்டம் (10வது தொடர்) 2021 ஜனவரி 11-15ம் தேதிகளில் திறக்கப்படும். ஜனவரி 19ம் தேதி தங்க பத்திரம் கணக்கில் வரவு வைக்கப்படும். தங்க பத்திரித்தின் வெளியீட்டு விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.5,104 ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஜனவரி 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**********************
(Release ID: 1687214)
Visitor Counter : 193