நிதி அமைச்சகம்

கட்டண அறிவிக்கை எண்.03/2021 – சுங்கம் (என்.டி)

Posted On: 07 JAN 2021 5:46PM by PIB Chennai

1962 சுங்கச் சட்டத்தின் 14-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி (52 of 1962), 2021 ஜனவரி 8 முதல் வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இந்திய நாணயத்தின் மதிப்பை, பிற்சேர்க்கை பகுதி 1 மற்றும் பகுதி 2-ன் படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது.

2020 டிசம்பர் 17-ம் தேதியிட்ட அறிவிக்கை 113/2020 – சுங்கம் (என்.டி) –ல் குறிப்பிட்டது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நோக்கத்திற்காக இது அறிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686830

-----



(Release ID: 1686926) Visitor Counter : 100