எரிசக்தி அமைச்சகம்
மின்-சான்றிதழ் வர்த்தகத்திற்கான விதிகளை மின்சார அமைச்சகம் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
06 JAN 2021 6:09PM by PIB Chennai
எரிசக்தி சிக்கன அலுவலகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு, 2020 டிசம்பர் 14 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் ஒரு மெட்ரிக் டன் எண்ணெய்க்கான விலையை 2018-19-ஆம் ஆண்டுக்கு ரூபாய் 18402 என மத்திய மின்சார அமைச்சகம் அறிவித்தது.
இதற்கு பின் வரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வருடங்களுக்கு, இந்திய அரசால் அரசிதழில் குறிப்பிடப்படும் தொகை இதற்கான விலையாக இருக்கும். அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து விலை அமலுக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686574
------
(रिलीज़ आईडी: 1686635)
आगंतुक पटल : 278