பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடற்படைக் கப்பல் ஹோசிமின் நகரத்தைச் சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 24 DEC 2020 7:44PM by PIB Chennai

மிஷன் சாகர் III-இன் ஒரு பகுதியாக 2020 டிசம்பர் 24 அன்று இந்தியக் கடற்படைக் கப்பல் ஐ. என். எஸ். கில்தான், ஹோசிமின் நகரத்தை சென்றடைந்தது.

கொரோனா பெருந்தொற்றின் போது நட்பு நாடுகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மத்திய  வியட்நாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்தக் கப்பலில் எடுத்துச் சென்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683396

------


(रिलीज़ आईडी: 1683463) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी