திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

இளைஞர்களுக்கு டிஜிட்டல் பயிற்சிகளை அளிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் நாஸ்காம் உடன் அரசு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 24 DEC 2020 6:10PM by PIB Chennai

டிஜிட்டல் திறன்களை வழங்கி இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் நாஸ்காம் பவுண்டேஷனுடன் ஒப்பந்தமொன்றில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் - மத்திய திறன் வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மூன்றாயிரம் ஐடிஐக்களில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் மாணவர்களுக்கு இதன் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683372

------


(रिलीज़ आईडी: 1683461) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी