கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகங்கள் மற்றும் தேசிய நீர்த் தடங்களில் பொருள் வாரியான கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன

प्रविष्टि तिथि: 24 DEC 2020 4:04PM by PIB Chennai

பொருள் வாரியான கிடங்குகளை துறைமுகங்கள் மற்றும் தேசிய நீர்த் தடங்களில் அமைக்க மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் உத்தேசித்துள்ளது.

சேமிப்பு நஷ்டங்களைத் தடுக்கவும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் சரக்கு விநியோகத்தை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683319

                                                               ------


(रिलीज़ आईडी: 1683460) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati