உள்துறை அமைச்சகம்
ஒருங்கிணைந்த தரவுதள கருத்தாக்கங்கள் புதிய இந்தியாவுக்கான கனவை எட்டுவதற்கு அவசியம்: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி
प्रविष्टि तिथि:
15 DEC 2020 6:10PM by PIB Chennai
சி சி டி என் எஸ் மற்றும் ஐ சி ஜே எஸ் போன்ற ஒருங்கிணைந்த தரவுதள கருத்தாக்கங்கள் புதிய இந்தியாவுக்கான கனவை எட்டுவதற்கு அவசியம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி இன்று கூறினார்.
குற்றம் மற்றும் குற்றவாளியை கண்டறியும் வலைப்பின்னல் மற்றும் அமைப்புகளின் சிறந்த நடைமுறைகள் (சி சி டி என் எஸ்) குற்றம் மற்றும் நீதி அமைப்பின் இயங்குமுறை (ஐ சி ஜே எஸ்) குறித்த இரண்டாவது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இந்த இரண்டு நாள் மாநாடு தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் காணொலி மூலம் நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680827
(रिलीज़ आईडी: 1680915)
आगंतुक पटल : 140