தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
எதிர்கால தொழில்நுட்பம் குறித்த பல்வேறு அமர்வுகள், விவாதங்களுடன் இந்திய மொபைல் மாநாடு நிறைவுற்றது
प्रविष्टि तिथि:
10 DEC 2020 7:34PM by PIB Chennai
எதிர்கால டிஜிட்டல் தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு அமர்வுகள் மற்றும் விவாதங்களோடு இந்திய மொபைல் மாநாடு இன்று நிறைவு பெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்கவுரையோடு டிசம்பர் 8 அன்று ஆரம்பித்த இந்திய மொபைல் மாநாடு 2020-இல் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் தகவல் தொடர்பு வலைப்பின்னல் கண்டு வரும் மாற்றங்கள் குறித்த அமர்வுகள் நடைபெற்றன.
தொழில்துறை தலைவர்கள் அதிகளவில் இந்த மாநாட்டில் பங்கேற்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து பேசினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679771
**********************
(रिलीज़ आईडी: 1679834)
आगंतुक पटल : 151