சுற்றுலா அமைச்சகம்
புத்தமத சுற்றுலா செயல்பாட்டாளர்கள் சங்கத்தின் சர்வதேச மாநாட்டை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
10 DEC 2020 7:38PM by PIB Chennai
புத்தமத சுற்றுலா செயல்பாட்டாளர்கள் சங்கத்தின் சர்வதேச மாநாட்டை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகாஷ் சிங் பட்டேல் காணொலி மூலம் புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்.
பிகாரில் உள்ள புத்த கயாவில் டிசம்பர் 10 முதல் 12 வரை 3 நாட்களுக்கு சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679775
**********************
(रिलीज़ आईडी: 1679830)
आगंतुक पटल : 175