அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய-கங்கை சமவெளியில் இருக்கும் தூசுப் படலங்கள் அதிக மழைக்கு வழிவகுக்கின்றன

Posted On: 10 DEC 2020 6:58PM by PIB Chennai

தூசுப் படலங்கள் இந்திய-கங்கை சமவெளியை மிகவும் மாசடைந்த பகுதியாக மாற்றுவதோடு, அதிக மழை பொழிவுக்கும் வழிவகுக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூர்கேலா தேசிய தொழில்நுட்ப கழகம் மற்றும் இதர நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த ஆய்வுக்கு ஆதரவளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679743

 

***************



(Release ID: 1679825) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Hindi , Punjabi