அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சமுதாய சவால்களுக்கான தீர்வுகளை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இணைந்து பணிபுரிவதற்கான சாத்தியங்கள் குறித்து தொழில்நுட்ப மாநாட்டில் ஆய்வு
Posted On:
10 DEC 2020 6:54PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்திய-போர்ச்சுகல் தொழில்நுட்ப மாநாட்டில், சமுதாய சவால்களுக்கான தீர்வுகளை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இணைந்து பணிபுரிவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இம்மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, இந்தியா மற்றும் போர்ச்சுகலுக்கு இடையே பொது மற்றும் தனியார் துறைகளில் புதிய கூட்டணிகளை நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679741
**********************
(Release ID: 1679823)
Visitor Counter : 137