மத்திய பணியாளர் தேர்வாணையம்

2020 செப்டம்பர், அக்டோபரில் யுபிஎஸ்சி இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்

Posted On: 09 DEC 2020 4:37PM by PIB Chennai

மத்திய தேர்வாணையம், கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுகளை,  இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இறுதி செய்துள்ளது : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/UPSC%20-%20Copy%203.pdf

பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, முடிவுகள் தபால் மூலம் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ள.

ஆங்கில செய்திக் குறிப்பை கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679374

-----


(Release ID: 1679415) Visitor Counter : 211