குடியரசுத் தலைவர் செயலகம்
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமனுக்கு மலரஞ்சலி செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்
प्रविष्टि तिथि:
04 DEC 2020 12:34PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஆர் வெங்கட்ராமனின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த திரு வெங்கட்ராமனின் திருவுருவப் படத்திற்கு இன்று (டிசம்பர் 4, 2020) மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678250
*****
(रिलीज़ आईडी: 1678325)
आगंतुक पटल : 166