இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கொரோனா

प्रविष्टि तिथि: 29 NOV 2020 6:18PM by PIB Chennai

குத்துச் சண்டை வீரர்  துரியோதன் சிங் நெகி (69 கிலோ) தற்போது பாட்டியாலாவில் உள்ள சாய் நிஸ்நிஸ் மையத்தில் பயிற்சியில் உள்ளார். அவருக்கு கொரோன தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி அற்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், கொலம்பிய ஆசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677011

 

*******************


(रिलीज़ आईडी: 1677032) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi