சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியா அதன் பருவநிலை நடவடிக்கைகளுக்கான இலக்குகளை எட்டியுள்ளது: அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்

Posted On: 27 NOV 2020 7:10PM by PIB Chennai

"பருவநிலை மாற்றம் குறித்த அறிவுசார் தளத்தை" மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று தொடங்கி வைத்தார்.

பல்வேறு அமைச்சகங்கள் எடுத்த பருவநிலை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அளிப்பதற்கான ஒரே தளமாக இது இருக்கும். இதன் மூலம் இந்த நடவடிக்கைகள் குறித்த சமீபத்திய தகவல்களை பயனர்கள் பெறலாம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியா அதன் பருவநிலை நடவடிக்கைகளுக்கான இலக்குகளை எட்டியுள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676538

*******************



(Release ID: 1676611) Visitor Counter : 261