சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை சட்டத்துறை நடத்தியது
प्रविष्टि तिथि:
26 NOV 2020 7:23PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தை தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்தது, குறுக்கெழுத்து விநாடி வினா, நியாய பந்து செயலியின் ஐஓஎஸ் பதிப்பின் வெளியீடு உள்ளிட்டவற்றை நீதித்துறை நடத்தியது.
மேலும் நியாய பந்து செயலி இன்று உமாங்க் தளத்திலும் பதிவேற்றப்பட்டது. இணைய கருத்தரங்கத்துக்கும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676153
-----
(रिलीज़ आईडी: 1676281)
आगंतुक पटल : 198