பாதுகாப்பு அமைச்சகம்
கோஹிமா ஆதரவற்றோர் இல்லத்தில் புதிய தங்கும் வசதியை ராணுவ தலைமை தளபதி திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
25 NOV 2020 6:27PM by PIB Chennai
வட கிழக்குப் பகுதிகளுக்கு மூன்று நாள் பயணமாக சென்ற ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவனே, கோஹிமா ஆதரவற்றோர் இல்லத்தில் புதிய தங்கும் வசதியை திறந்து வைத்தார்.
கோஹிமா ஆதரவற்றோர் இல்லத்திற்கு மற்றும் அப்பகுதியில் உள்ள இதர ஆதரவற்றோர் மையங்களுக்கும் உதவிகளை வழங்கி வரும் அசாம் ரைபிள்ஸ் இந்த புதிய வசதியை நடத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675727
(रिलीज़ आईडी: 1675850)
आगंतुक पटल : 154