பாதுகாப்பு அமைச்சகம்
நில நிர்வாக அமைப்பை முதல் முறையாக பாதுகாப்புத் துறை செயல்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
19 NOV 2020 6:43PM by PIB Chennai
ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக, நில நிர்வாக அமைப்பு ஒன்றை முதல் முறையாக பாதுகாப்புத் துறை செயல்படுத்தியுள்ளது
இதற்கான இணையதளத்தை பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674101
**********************
(रिलीज़ आईडी: 1674186)
आगंतुक पटल : 218