வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2020 அக்டோபர்: இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்

Posted On: 16 NOV 2020 12:04PM by PIB Chennai

மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2020 அக்டோபர் (தற்காலிக) மற்றும் ஆகஸ்ட் (இறுதி) மாதங்களுக்கான மொத்த விலை குறியீடு எண்களை  வெளியிட்டுள்ளது.

மொத்த விலை குறியீடு அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2020 அக்டோபரில் 1.48 சதவீதமாக (தற்காலிகம்) இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் (2019- அக்டோபர்) இதே காலகட்டத்தில் அது 0.00% ஆக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673119

 

**********************


(Release ID: 1673160) Visitor Counter : 196