நிதி அமைச்சகம்

ஏற்றுமதி, இறக்குமதிக்கான துருக்கிய லிரா பணபரிமாற்ற விகிதம் வெளியீடு

Posted On: 03 NOV 2020 7:50PM by PIB Chennai

ஏற்றுமதி, இறக்குமதிக்கான துருக்கி லிரா பணபரிமாற்ற விகிதத்தை சுங்கத்துறை அறிவித்துள்ளது.

சுங்கத்துறை சட்டம் 1962(1962-ல் 52)பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம்  கீழ்கண்ட திருத்தத்தை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் எண்99/2020-சுங்கத்துறை(என்.டி) என்ற அறிவிப்பை  2020 அக்டோபர் 15-ம் தேதி வெளியிட்டுள்ளது. இது இன்றைய தேதியில்(2020நவம்பர் 04) இருந்து அமலுக்கு வருகிறது.

அட்டவணை ஒன்றில் கூறப்பட்டுள்ள அறிவிப்பில் வரிசை எண் 18-ன் படி அதனுடன் தொடர்புடைய உள்ளீடுகள் பின்வருமாறு மாற்றப்படுகிறது.

ஒரு துருக்கிய லிராவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ.9.10 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ.8.55 என்றும் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669852

********

(Release ID: 1669852)



(Release ID: 1669949) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Hindi