புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

செப்டம்பர் மாதத்திற்கான ஊரக மற்றும் நகர்புற நுகர்வோர் குறியீட்டு எண் அறிவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 12 OCT 2020 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் செப்டம்பர் மாதத்திற்கான ஊரக மற்றும் நகர்புறங்களுக்கு நுகர்வோர் குறியீட்டு எண்ணை அறிவித்துள்ளது. நகர்ப்புற நுகர்வோர் குறியீட்டு எண் 7.26.  ஊரகப் பகுதிகளுக்கு இது 7.43. நுகர்வோர் உணவு குறியீட்டு எண் நகரங்களுக்கு 10.94. ஊரகப் பகுதிகளுக்கு 10.60.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663729

***********************


(रिलीज़ आईडी: 1663830) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi