பிரதமர் அலுவலகம்

காந்தி ஜெயந்தி அன்று காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

Posted On: 02 OCT 2020 8:31PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, காந்தி ஸ்மிருதியில் அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

*********************


(Release ID: 1661321) Visitor Counter : 127