வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆகஸ்ட் 2020-இல் எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்கள் (அடிப்படை: 2011-12 = 100)

प्रविष्टि तिथि: 30 SEP 2020 5:00PM by PIB Chennai

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது.

 

2020 ஜூலை மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு 117.6 ஆக இருந்தது, இது 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.5 (தற்காலிக) சதவீதம் குறைந்துள்ளது. 2020-21 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி -17.8%

 

 ஏப்ரல் 2020-க்கான எட்டு முக்கிய தனி தொழில்களில் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் -21.4% ஆக திருத்தப்பட்டுள்ளது.

 

 தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின்  மதிப்பில் எட்டு முக்கிய தனி தொழில்கள் 40.27 சதவீதம் உள்ளன. வருடாந்திர / மாதாந்திர குறியீட்டு மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

 

வருடாந்திர / மாதாந்திர குறியீட்டு எண் மற்றும் வளர்ச்சி விகிதத்தின் விவரங்கள் இணைப்பில் வழங்கப்படுகின்றன.

 

*

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1660316&RegID=3&LID=1

 

(Release ID: 1660316)


(रिलीज़ आईडी: 1660557) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Manipuri