ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஃபாக்ட் மற்றும் களமசேரி ஐடிஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 21 SEP 2020 2:55PM by PIB Chennai

          திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயனங்கள் நிறுவனமான ஃபாக்ட்-க்கும் களமசேரி அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கும் (ஐடிஐ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பயிலகத்திற்கும், தொழில்துறைக்கும் இடையேயான கலந்துரையாடலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657240

******************

(Release ID: 1657240)



(Release ID: 1657346) Visitor Counter : 107