பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

எத்தனால் உற்பத்தி

Posted On: 19 SEP 2020 3:50PM by PIB Chennai

எத்தனால் கலந்த பெட்ரோலுக்காக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் கடந்த மூன்று வருடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட எத்தனாலின் அளவு பின்வருமாறு:

2016-17-இல் 66.5 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்ட நிலையில், 2017-18-இல் 150.5 கோடி லிட்டர் எத்தனாலும், 2018-19-இல் 188.6 கோடி லிட்டர் எத்தனாலும் கொள்முதல் செய்யப்பட்டது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018-இன் படி, 2030-க்குள் பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமான பதில் ஒன்றின் மூலம் மக்களவையில் அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1656642

 



(Release ID: 1656660) Visitor Counter : 172