கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கப்பல் தொழில்துறையின் வளர்ச்சி விகிதம்

Posted On: 17 SEP 2020 6:15PM by PIB Chennai

இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு அதிகரித்துள்ளது.

 

ஆண்டு         மாலுமிகளின் மொத்த எண்ணிக்கை  வளர்ச்சி

2019                                            234886                                        12.49

 

01.04.2017-ல் 1313 ஆக இருந்த இந்திய கொடியின் கீழான கப்பல்களின் எண்ணிக்கை 01.04.2020-ல் 1431 ஆக அதிகரித்தது.

01.04.2017-ல் 11.55 மெட்ரிக் டன்னாக இருந்த இந்திய கப்பல்களின் சரக்கு கையாளுதல்  01.04.2020-ல் 12.68 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் அளித்துள்ள,  உலக கப்பல் துறை மற்றும் இந்திய கப்பல் துறையின் வளர்ச்சி விகிதம் வருமாறு;

2018-2020 காலத்தில் உலகம், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ( 1000  dwt –ல்)

நாடு              1ஜனவரி 2018       1ஜனவரி 2019   1ஜனவரி 2020

உலகம்         1833549                          1881589              1961597

% -ல் வளர்ச்சி       3.45                              2.6                   4.3

இந்திய கப்பல்கள்  18792                  19175             19372

% -ல் வளர்ச்சி       9.86                            2.04                  1.03

மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய கப்பல் துறை (னிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1655844) Visitor Counter : 108


Read this release in: English , Urdu , Punjabi