புவி அறிவியல் அமைச்சகம்

மேற்கு ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி, சிக்கிம், அசாம், மேகாலயா, சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2020 2:41PM by PIB Chennai

மேற்கு ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் உள்ள இமாலயப் பகுதி, சிக்கிம், அசாம், மேகாலயா, சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை முதல் அதிகன மழை வரை பெய்யக் கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், ஒடிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப்பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, குஜராத் பகுதி, கொங்கன் மற்றும் கோவா, கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும் யானம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1649980


(வெளியீட்டு அடையாள எண்: 1650306) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi