இந்திய போட்டிகள் ஆணையம்

லைட் ஸ்டோன் ஃபண்ட் நிறுவனம் பிற நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 26 AUG 2020 5:58PM by PIB Chennai

இந்திய  போட்டியியல் ஆணையகம் (சிசிஐ), லைட் ஸ்டோன் ஃபண்ட் எஸ்ஏ நிறுவனம், லைட் ஸ்டோன் குளோபல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பாக, 91 ஸ்ட்ரீட்ஸ் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், அசன்ட் ஹெல்த் அண்டு வெல்னெஸ் சொலுயூஷன்ஸ் நிறுவனம், ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனம், அஹான்  கமர்ஷியல்ஸ் நிறுவனம், லோக்பிரகாஷ் வித்யா நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை, போட்டியியல் சட்டம் 2002 பிரிவு 31(1)-ன் கீழ் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையையும் சிசிஐ வெளியிட உள்ளது.

*****


(रिलीज़ आईडी: 1648919) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी