நிதி அமைச்சகம்

அந்நியச் செலாவணி பரிமாற்ற விகிதங்கள் தொடர்பான அறிவிக்கை எண் 80/2020- தீர்வை (என்டி) வெளியீடு

Posted On: 20 AUG 2020 5:53PM by PIB Chennai

மத்தி்ய மறைமுக வரிகள் மற்றும் தீர்வைகள் ஆணையம், சுங்கச்சட்டம் 1962 பிரிவு 14-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, 2020 ஆகஸ்டு 6-ம் தேதியிட்ட, அறிவிக்கை எண் 69/2020-தீர்வைகள் (என்டி)-க்கு மாற்றாக அந்நிய செலாவணி பரிமாற்ற விகித அறிக்கை எண் 80/2020-தீர்வைகள் (என்டி)-ஐ வெளியிட்டுள்ளது.  இந்திய ரூபாய்க்கு நிகரான அந்நியச் செலாவணி விகிதங்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647334

 

 

*****(Release ID: 1647533) Visitor Counter : 134