அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒமேகா சென்டரி குளோபுலார் நட்சத்திரக் குவியலில் புதிய பிரகாசமான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு

प्रविष्टि तिथि: 14 AUG 2020 11:30AM by PIB Chennai

ஒமேகா சென்டரி குளோபுலார் நட்சத்திரக் குவியலில் புதிய பிரகாசமான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் இந்திய வான்இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர், ஏராளமான நட்சத்திரங்களை ஆராய்ந்து இப்புதிய கண்டுபிடிப்பினை செய்துள்ளனர்.  விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1645697

 

*******


(रिलीज़ आईडी: 1645758) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali