அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தன்திறன் தொடர்பான சிக்கலான கேள்விகளைத் தீர்க்க மைக்ரோஸ்கோபி தொடர்பான நவீன ஆய்வு உதவியுள்ளது

Posted On: 12 AUG 2020 1:08PM by PIB Chennai

நடப்பது, பறப்பது உள்ளிட்ட தன்திறன் குறித்த சிக்கலான கேள்விகளுக்கு விடையளிக்க மைக்ரோஸ்கோபி தொடர்பான நவீன ஆய்வுகள் உதவிகரமாக உள்ளதாக இந்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜயராகவன் தெரிவித்துள்ளார். மைக்ரோஸ்கோப் மூலம் நமது செல்களின் பணிகளை மிக நுணுக்கமாக ஆய்வு செய்வதன் மூலம், தன்திறன் தொடர்பான ஐயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். இந்திய வான்இயற்வியல் நிறுவனத்தில், நிறுவன நாள் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1645287

         

 

*****



(Release ID: 1645299) Visitor Counter : 104