நிதி அமைச்சகம்

அந்நிய செலாவணி பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.69/2020 – தீர்வைகள் (என்.டி.) வெளியீடு

Posted On: 06 AUG 2020 6:19PM by PIB Chennai

அந்நிய செலாவணி பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.69/2020 – தீர்வைகள் (என்.டி.)-ஐ மத்திய மறைமுகவரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம் வெளியிட்டுள்ளது. 2020 ஜூலை 16 தேதியிட்ட அறிவிக்கை எண் 59/2020-தீர்வைகள் (என்.டி)-க்கு மாற்றாக இது வெளியிடப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643840

 

****



(Release ID: 1644026) Visitor Counter : 108