மத்திய பணியாளர் தேர்வாணையம்
2020 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இறுதி செய்யப்பட்டுள்ள நியமன முடிவுகள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியீடு
Posted On:
13 JUL 2020 1:54PM by PIB Chennai
இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நியமன முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களுக்கு தனியே தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/PIB%20Delhi/8777.pdf
*****
(Release ID: 1638277)
Visitor Counter : 224
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam