நிதி அமைச்சகம்

அரசு பங்கு, பத்திரங்கள் ஏலம் குறித்த அறிவிப்பு

प्रविष्टि तिथि: 29 JUN 2020 8:47PM by PIB Chennai

விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ. 3,000 கோடி தொகைக்கான “5.09 சதவிகித அரசுப் பங்கு 2022”, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.18,000 கோடி தொகைக்கு “5.79 சதவிகித அரசுப் பங்கு 2030”, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.4,000 கோடி தொகைக்கு “இந்திய அரசின் மாறக்கூடிய விகிதப் பத்திரங்கள், 2033”, விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.5,000 கோடி தொகைக்கான “7.19 சதவிகித அரசுப் பங்கு, 2060”, ஆகியவை தொடர்பான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இந்த ஏலங்களை, இந்திய ரிசர்வ் வங்கி, தனது மும்பை அலுவலகத்தில் ஜூலை 3-ம் தேதியன்று நடத்த உள்ளது.  விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1635204

------


(रिलीज़ आईडी: 1635287) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Manipuri , हिन्दी , English , Urdu