நிதி அமைச்சகம்
அந்நியச் செலாவணி பரிமாற்ற விகிதம் குறித்த அறிவிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2020 6:36PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், அந்நியச் செலாவணி பரிமாற்ற விகிதங்கள் குறித்த அறிவிக்கை 53 / 2020 – சுங்கத்தீர்வைகள் (என் டி) – ஐ வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1632362
(வெளியீட்டு அடையாள எண்: 1632555)
வருகையாளர் எண்ணிக்கை : 207